அர்ச்சனை பூக்கள்

1) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் அருள்

2) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பொது

3)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் புகழ்

4) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் உரு

5) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் இயல்

6) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நிலை

7) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நெறி

8) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் உளம்

9) அருட்பெருஞ்ஜோ தி போற்றி நின் மொழி

10)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சுகம்

11) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் செயல்

12) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் குணம்.

13) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் முடி

14) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நடு

15) அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் அடி

16)அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றியே

17)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் இடம்

18)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் வலம்

19)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நடம்

20)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நலம்

21)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் திறம்

22)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் தரம்

23)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் வரம்

24)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கதி

25)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கலை

26)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பொருள்

27)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் ஒளி

28)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் வெளி

29)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் தயை

30)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கொடை

31)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பதம்

32)அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றியே

33)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் வடிவு

34)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் மனம்

35)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் தொழில்

36)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் இனம்

37)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பெயர்

38)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் துணை

39)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் ஒலி

40)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் மதி

41)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் உயிர்

42)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பதி

43)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் குலம்

44)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் வளம்

45)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் தடம்

46)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சுவை

47)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் தளம்

48)அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றியே

49)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பலம்

50)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் வளி

51)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நிலம்

52)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சுடர்

53)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கருணை

54)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் அணு

55)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சிவம்

56)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பரம்

57)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நிறை

58)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் திரை

59)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சகம்

60)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் புவி

61)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சீர்

62)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் படி

63)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சபை

64)அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றியே

65)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சிரம்

66)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கரம்

67)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் வரம்

68)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் புனல்

69)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் அனல்

70)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கனல்

71)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கரு

72)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் எழில்

73)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பொழில்

74)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் அகம்

75)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் புறம்

76)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் இசை

77)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கதிர்

78)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் திரு

79)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் மறை

80)அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றியே

81)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நெறி

82)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் விதி

83)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கதி

84)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கடன்

85)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் அறம்

86)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின்
சதுர்யுகம்

87)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சதுர்மறை

88)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் ஜனனம்

89)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சன்மார்க்கம்

90)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சிற்றணு பசு நிலை

91)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் மானுடம்

92)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சூக்கும தேக படி நிலை

93)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் குல தெய்வ படிநிலை

94)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் காவல் தெய்வ படிநிலை

95)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சரியா யோகி நிலை

96)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் கிரியா யோகி நிலை

97)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் யோகி நிலை

98)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் அம்பலவாயில்

99)அருட்பெருஞ்ஜோ தி போற்றி நின் நான்முக நிலை

100)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் நாரணர் நிலை

101)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் ருத்ர நிலை

102)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் மகேஸ்வர நிலை

103)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சதாசிவ நிலை

104)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சத்தி சத்தர் நிலை

105)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் சுத்த தேக நிலை

106)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் பிரணவ நிலை

107)அருட்பெருஞ்ஜோதி போற்றி நின் ஞான நிலை

108)அருட்பெருஞ்ஜோதி போற்றி போற்றியே